Thursday, February 18, 2016

அன்றும் இன்றும்.... திமுகவுக்கு ஓட்டு போட்டால் அவர்கள் கொடுக்கும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் இப்படி தான் காற்றில் பறக்கவிடப்படும். இன்று ஒன்று பேசுவதும் நாளை ஒன்று பேசுவதும் இந்த நாடக கம்பெனிக்கு கைவந்த கலை. நமக்கு இந்த நாடக கம்பனியும் வேண்டாம் அந்த ஸ்டிக்கர் கம்பனியும் வேண்டாம். இவர்களுடன் கூட்டு சேரும் அயோக்கியர்களும் வேண்டாம்.


திமுக காங்கிரஸ் கூட்டணி

அன்றும் இன்றும்....திமுகவுக்கு ஓட்டு போட்டால் அவர்கள் கொடுக்கும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் இப்படி தான் காற்றில் பறக்கவிடப்படும். இன்று ஒன்று பேசுவதும் நாளை ஒன்று பேசுவதும் இந்த நாடக கம்பெனிக்கு கைவந்த கலை. நமக்கு இந்த நாடக கம்பனியும் வேண்டாம் அந்த ஸ்டிக்கர் கம்பனியும் வேண்டாம். இவர்களுடன் கூட்டு சேரும் அயோக்கியர்களும் வேண்டாம்.

Posted by அரசியல் நையாண்டி Political Satire on Thursday, February 18, 2016